lebanon லெபனான்: பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு- உயிரிழப்பு 37 ஆக அதிகரிப்பு நமது நிருபர் செப்டம்பர் 20, 2024 லெபனானில் நடத்தப்பட்ட மின்னணு தொலைத் தொடர்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.